கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,) நிறுவனத்தில் Senior Factory Assistant, Heavy Vehicle Driver,Technician ஆகிய பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர் : கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்.
(Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,)
மொத்த காலியிடங்கள் : 10
வேலைகள் ; Senior Factory Assistant, Heavy Vehicle Driver,Technician
வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலைகள்
கல்வித்தகுதி : 8th Pass, 12th, ITI, Diploma
சம்பளம் மாதம் ரூ.15,700 – 62,000/-
வயது வரம்பு : 32 ஆண்டுகள்
பணியிடம் :கன்னியாகுமரி- தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்
முகவரி : The General Manager,
Kanyakumari District Cooperative Milk Producers Union Limited,
Nagercoil-629003.
கடைசி தேதி :3 மார்ச் 2021
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்..
https://aavinmilk.com/documents/20142/0/Application%20with%20Guidelines.pdf