Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிட்டும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் மனதில் பதற்றங்கள் அதிகமாக காணப்படும்.

எந்த ஒரு விஷயங்களையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பிரார்த்தனையை உங்கள் மனதிற்கு ஆறுதல் கொடுக்கும். இன்று நீங்கள் உங்கள் பணிகளை கையாளுவதில் சற்று கடினமாக இருக்கும். இன்று உங்கள் சக பணியாளர்களிடம் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. அதனால் உங்களுக்கு பொறுமை தேவை. இன்று உங்கள் துணையுடன் சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் மகிழ்ச்சி அளிக்கும். இழப்புகளை தவிர்க்க பணத்தை பாதுகாப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தலைவலி வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. நீங்கள் இன்று நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |