Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASHNEWS: மிகப்பெரிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…!!

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தன்னுடைய ஒய்வு அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக 2 உலக கோப்பையை பெற்று தந்த அணியில் இருந்தது மறக்க முடியாது. தோனியின் தலைமையில் என் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி நம் நாட்டிற்காக விளையாட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |