Categories
வேலைவாய்ப்பு

8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.62,000 சம்பளத்தில்… ஆவினில் வேலை…!!!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: senior factory assistant, heavy vehicle driver, technician.
காலிப்பணியிடங்கள்: 10
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
கல்வித்தகுதி: 8,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, Diploma
சம்பளம்: ரூ.15,700 – ரூ.62,000
வயது: 32 குள்.
பணியிடம்: கன்னியாகுமரி- தமிழ்நாடு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3.

மேல்நிலை பற்றி கூடுதல் விவரங்களுக்கு https://aavinmilk.com/documents/20142/0/Application%20with%20Guidelines.pdf என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்

Categories

Tech |