Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்”…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? வாங்க பாக்கலாம்..!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher

மொத்த காலிப் பணியிடங்கள் : 1598

கல்வித் தகுதி :

12-வது தேர்ச்சி மற்றும் விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி

வயது வரம்பு : 40 வயது வரை (வயது வரம்பில் தளர்வுகளை அறிவிப்பில் அறியலாம்.)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.04.2021 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்

http://www.trb.tn.nic.in/special2021/spl2021.pdf

Categories

Tech |