Categories
தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கை….”இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டதா”…? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!

இந்திய கலாச்சாரத்தில் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வது இந்திய நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் .ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய ஒப்புதல் அளிக்க அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணத்தை மட்டுமே சட்டம் அங்கீகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது .அதேபோல் ஒரே பாலினத்தை நபர்கள் ஒன்றாக சேர்ந்து பாலியல் உறவு கொள்வது, எப்போதும் ஒரு கணவன் மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து இயங்கும் ஒரு குடும்பத்துடன் ஒப்பிட முடியாது.

இது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 நியாயப்படுத்திய போதும், மனுதாரர்கள் முறையிட ஒரே பாலின அடிப்படை உரிமை வழங்க முடியாது என்று அரசாங்கம் கூறியது. மேலும் எஸ் எம் ஏ வில் ஒரு திருமணத்தை ஒரு ஆண் மற்றும் பெண் தான் செய்து கொள்ள வேண்டும் என்று விதிகள் அரசியலுக்கும் முரணானவை என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்திய சட்டங்கள் ஓரின சேர்க்கையை அனுமதிக்க காரணத்தினால் மனு கொடுத்த மூன்று தம்பதிகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும், நான்காவது மனிதர் வெளிநாட்டுக்கு செல்ல தனது காதலுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அனுமதிக்கப்படாது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது . இது நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அரசு தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |