Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியிலிருந்து பும்ரா விலகல்… வெளியான தகவல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்

மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் சொந்த காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என  பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தொடரில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பும்ராவுக்கு  ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |