சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி டோனி அடித்த செஞ்சுரியை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மூலம் பார்க்கிறேன் என்று உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சாதம் கண்டுள்ளது . மாநில அரசுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசை இதனை கேட்டுக் கொள்ளவில்லை. இதையடுத்து மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே “சச்சின் டென்டுல்கர், விராத் கோலி, டோனி ஆகியோர் சதமடித்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் பெட்ரோல், டீசல் விலை அதற்கு நிகராக செஞ்சுரி அடித்து வருகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.