Categories
லைப் ஸ்டைல்

இது தெரியாம போச்சே! இந்த காயை சாப்பிட்டால்…. சர்க்கரை நோய், புற்றுநோய் ஓடிவிடுமாம்….!!

அதலைக்காய் என்பது ஒரு கொடி வகையாகும். இந்த கொடியில் சிறுசிறு காய்கள் காய்க்கும். இது கிராமப்புறங்களில் அதிக அளவில் காட்டுப்பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது. கிராமப்புற மக்கள் இதை அதிகமாக பறித்து பொரியல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ,மேலும் இந்த கொடி மழைக்காலங்களில் தான் காய்க்கும். இந்த காயை பற்றி நகர்ப்புறங்களில் உள்ள பலருக்கும் தெரியாது. இது கசப்பு சுவையுடன் இருக்கும். இதனுள் வெள்ளை நிறத்தில் விதைகள் இருக்கும். இந்த பல மருத்துவ குணங்கள் உண்டு என்பது யாருக்கும் தெரியாது.

அதலைக்காய் சாப்பிடுவதால் சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என்று அனைத்து நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இதில் நீர்ச்சத்து, புரதம், பொட்டாசியம், கால்சியம் ஆகியவை நிறைந்து காணப்படுவதால் உடல் எரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் இதை தினந்தோறும் உணவில் சேர்த்து வரலாம். குடல் புழு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்தாக இருக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Categories

Tech |