Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… BHEL நிறுவனத்தில் வேலை…!!!

Bharat Heavy Electricals limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Bharat Heavy Electricals limited நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி; Technician Apprentice
காலி பணியிடங்கள்: 60
பணியிடம்: ராணிப்பேட்டை
கல்வித்தகுதி: டிப்ளமோ
சம்பளம்: ரூ.18,000
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 6.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்வையிடவும்.

Categories

Tech |