உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இணையத்தில் வெளியாகும் வீடியோக்கள் பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இதனால் இணையத்தில் வைரலாகி விடுகிறது. இந்நிலையில் வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குரங்கு குடும்பத்தோடு உட்கார்ந்து இருக்கிறது. அதில், தாய் குரங்கு தன்னுடைய தன்னுடைய குட்டிக் குரங்குகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது மனிதர்களுடைய பாசத்தையும் மிஞ்சி விட்டது என்பதை எண்ண வைக்கிறது. இந்த வீடியோவை தற்போது பல மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1365557318889349120