Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்தவர்களுக்கு”…. மாதம் 1 லட்சம் சம்பளம்… மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL )

பணியிடங்கள் :

பல்வேறு காலிப்பணியிடங்கள் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 64 வயது வரை

கல்வித்தகுதி : இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி

பணிக்கேற்ற அனுபவம் தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்துக்கொள்ளவும்.

சம்பளம் : ரூ.90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interaction மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

கடைசி தேதி : 12.03.2021

https://careers.bhel.in/lateral2020/jsp/et_app_lateral2020_new.jsp என்ற லிங்க்கில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

https://careers.bhel.in/bhel/static/Advt%20CE-02-2021.pdf

Categories

Tech |