Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு சளி தீர… இந்த இலையை மட்டும் கொடுங்க… எந்த நோயுமே வராது…!!!

குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க கரிசலாங்கண்ணியை கொடுத்தால் போதும்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அவ்வாறு குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க இயற்கை மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணி கீரைச் சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் தீர கரிசலாங்கண்ணி இலையை பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணிக் கீரையை சமைத்து அல்லது சாறு எடுத்து குடித்து வந்தால் எந்த நோய்களும் அண்டாது. இது குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |