Categories
அரசியல் மாநில செய்திகள்

“காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பார்” அர்ஜுன் சம்பத் பேட்டி….!!

காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பர் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினியை யாரும் இழுக்க முடியாது. அவர் மிக தெளிவாக சொல்லி இருக்கிறாரார். வரக்கூடிய தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் நிச்சயம் இருக்கும். அவர் தேர்தலில் போட்டியிட போகிறாரார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் முதலைமைச்சராக ஸ்டாலினா ? ரஜினியா ? என்று தான் வர போகின்றது.

அர்ஜுன் சம்பத் ரஜினி க்கான பட முடிவு

தொடர்ந்து பேசிய அவர் , நிச்சயமாக ரஜினிகாந்த் அவர்கள் வெற்றி பெறுவார் காமராஜர் ஆட்சியை ரஜினி அமைப்பார். இருமுனை போட்டியாக வரலாம் அல்லது மும்முனை போட்டியாக வரலாம். எத்தனை முனை போட்டி வந்தாலும் ரஜினிகாந் வெற்றி பெறுவார். தமிழகத்தில் ஊழலற்ற , லஞ்சமற்ற நல்ல ஆட்சியை , காமராஜர் ஆட்சியை ரஜினிகாந்த் கொடுப்பார்.

Categories

Tech |