Categories
உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் , கிரேட்டா உள்ளிட்ட… “329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை” ..!!

டொனால்ட் ட்ரம்ப், கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் .

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் , சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் 2021 ஆம் ஆண்டின்  நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நோபல் பரிசு உலக அளவில் இயற்பியல் , இலக்கியம் , மருத்துவம் , வேதியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு அங்கீகரிக்கும் விதமாக கொடுக்கப்படும் பரிசு.

இந்நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்காக 234 தனிநபர்களும் ,95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |