Categories
தேசிய செய்திகள்

ரட்டக்க டும் டும்…. காலை வளைத்து வளைத்து…. பசுவின் ஆட்டத்தை பாருங்க…. வைரல் வீடியோ…!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவ்வகையில் பசு ஒன்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது அது காலை வளைத்து வளைத்து வைத்து நடனமாடிக் கொண்டு செல்லும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த விடியோவை 28,000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் 2850 முறைகளுக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |