Categories
மாநில செய்திகள்

Just In: நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியார் உத்தரவு…!!

தீர்த்தமலை திருவிழாவையொட்டி நாளை அரூர் கோட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை திருவிழாவை ஒட்டி அரூர் கோட்டத்துக்கு நாளை 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 13ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டு என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |