தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: librarian, staff nurse, technical assistant, senior technical assistant, assistant research officer.
காலி பணியிடங்கள்:80
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு முதல் முதல் நிலை வரை பணிக்கு ஏற்ற கல்வி தகுதி.
வயது: 25 முதல் 30.
சம்பளம்: ரூ.9,300 – ரூ.34,800
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 8
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.300
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.nihfw.org/என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.