தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை நமீதா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் நமிதா விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜித் என்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் மலையாளம் என்ற இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிவருகிறது. இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் நட்ட நடுகாட்டில் உடம்பில் பெல்ட்டுகள் கட்டப்பட்ட அந்த வவ்வால் போன்று தொங்கும் காட்சிகள் அதில் இருந்தது. இந்த படத்தின் காட்சி ஒன்று கிணற்றில் விழுந்தார் நமிதா. அதனை உண்மை என்று நினைத்த சூட்டிங் பார்க்க வந்த மக்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.