பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: supervisor, junior office assistant, junior technician.
காலி பணியிடங்கள்: 23
வயது: 18 முதல் 30
சம்பளம்: ரூ.7,750 – ரூ.1,00,000
கல்வித்தகுதி: டிப்ளமோ, B.Tech, B.E, B.Sc
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 12.
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.