தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அலுவலர்.
காலிப்பணியிடம்: 8
வயதுவரம்பு: 30-க்குள்.
ஊதியம்: ரூ.56, 300.
கடைசி தேதி: 16.3.2021
மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in