இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (Hindustan Petroleum Corporation Limited) இருந்து காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெ (HPCL)
பணியின் பெயர்: இன்ஜினியர்
மொத்தப் பணியிடங்கள்: 200
கல்வி தகுதி : வேலைக்கேற்ற கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 25 வயது வரை
மாத சம்பளம் : ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி முறை: 15.04.2021
விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://www.hindustanpetroleum.com/hpcareers/current_openings
மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Engineering.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.