Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,60,000 சம்பளத்தில்… இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை…!!!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: என்ஜினீயர்
காலி பணியிடங்கள்: 200
கல்வித்தகுதி: B.E, B.Tech
வயது: 25 க்குள்
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,60,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15

மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Engineering.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |