Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி… குவியும் வாழ்த்து…!!!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

பாலிவுட் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா கோஷல். இவர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்  . மேலும் ஸ்ரேயா கடந்த 2015ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

Shreya-Ghoshal-cinemapettai

இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |