Categories
சினிமா தமிழ் சினிமா

மிர்ச்சி சிவா படத்தில் இணைந்து நடிக்கவுள்ள அக்ஷரா கவுடா…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

மிர்ச்சி சிவா உடன் பிரபல நடிகை அக்ஷரா கவுடா இணைந்து நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக விளங்குவர் அக்ஷரா கவுடா. இவர் உயர்திரு 140 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு துப்பாக்கி, ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்.

இந்நிலையில் இவர் தற்போது மிர்ச்சி சிவா நடிக்கும் “இடியட்” எனும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் ரெஜினா நடிக்கவிருக்கும் சூர்ப்பனகை படத்திலும் நடிக்க உள்ளார்.இவரின் அடுத்த தமிழ் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |