பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அமெரிக்கா பேஸ் எக் நிறுவனத்தின் ஸ்டார் சிப் X10 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவிற்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஸ்டார் சிப் X10 வின்கலத்தை உருவாக்கும் முயற்சியில் எலன் மஸ்க் இன் பேக்ஸ் X நிறுவனம் ஈடுபட்டு வந்தது. பல்வேறு தோல்விகளுக்கு மத்தியில் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற நிலையில் மீண்டும் வெற்றிகரமாக தரையில் இறங்கியது. இதையடுத்து 2023ஆம் ஆண்டு மனிதர்களை நிலவிற்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு எலன் மஸ்க் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மின்கலம் ஏவப்படுவதை நேரலை வெளியிடப்பட்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்து ரசித்தனர்