ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அட்டெண்டன்ட்.
காலிப்பணியிடங்கள்: 841
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.26, 508
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, டிகிரி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.450 (எஸ்சி, எஸ்டி), PWD /EX-Serviceman-ரூ50
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி: தேதி மார்ச் 15.