ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: UDC, Stenographer
காலி பணியிடங்கள்: 6,552
வயது: 18 முதல் 27
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 30.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.esic.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.