ஐநா சபையில் சீனாவைக் காட்டி இந்தியாவை இலங்கை மிரட்டி வருவதால் அடுத்த நடவடிக்கை பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் இந்தியா செல்வாக்கான நாடுமற்றும் உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்தியா அரசியல் அமைக்கும் செல்வாக்கையும் பெற்றுள்ளது என்று அரசியல் ஆய்வாளரான திவாகரன் தியாகராஜா கூறியுள்ளார். மேலும் செய்திச் சேவையில் என்னுடன் நேர்காணலில் கலந்து கொண்ட போது அரசியல் ஆய்வாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2500 வருடங்களாக இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவில் எந்த ஒரு ஆக்கிரமிப்பிற்கும் உட்படுத்தாமல் தங்களை அவர்களே பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார். இதனிடையில் இந்தியாவை இலங்கை ஐ.நா சீனாவை காட்டி மிரட்டி வருகிறதா என்று இலங்கை பற்றி இந்தியா தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.