Categories
உலக செய்திகள்

சீச்சீ…”15 வயசு பையன் கூட தனிமையில் இருந்த 35 வயசு டீச்சர்”… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பிரிட்டனில் பள்ளி ஆசிரியைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள பள்ளியில் 35 வயது நிரம்பிய காண்டீஸ் பார்பர் என்ற ஆசிரியை பணி புரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் ஆசிரியை காண்டீஸ் பார்பர் தன்னிடம் பயிலும் 15 மாணவன் மீது அளவுக்கு மீறி அன்பு செலுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் மாணவனுடன் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று மாணவனுக்கு தான் அனுப்பிய புகைப்படங்கள்,  வீடியோக்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று  காண்டீஸ் பார்பர் வற்புறுத்தியதோடு, “நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்கு காரணம் நீயா? அல்லது என் கணவரா? எனக்கு தெரியவில்லை” என்று மாணவனிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் காவல் துறையினருக்கு தெரியவந்ததால் காண்டீஸ் பார்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர் மீதான குற்றம் நிரூபணமானதால் காண்டீஸ் பார்பருக்கு நீதிபதி 6 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்  சிறைத்தண்டனை விதித்துள்ளார். மேலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவனிடம் தவறான முறையில் நடந்து கொண்டதால் அவருக்கு கூடுதலாக 1 ஆண்டு, 4 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |