Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் 537 காலியிடங்கள்…. ரூ.1, 13, 500 சம்பளம்… உடனே போங்க…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:JDO, JE, junior technical

காலியிடங்கள்: 537.

வயது: 30க்கு மேல்.

கல்வித்தகுதி: டிப்ளமோ இன்ஜினியரிங்.

சம்பளம்: ரூ.35, 400-ரூ.1, 13, 500.

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 150.

தேர்வு கட்டணம்: ரூபாய் 200 .

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 4 .

மேலும் விவரங்களுக்கு appl.ytnpsc.exams.in

Categories

Tech |