மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: technical staff, field investigators, office staff, office assistant
காலிப்பணியிடங்கள்: 50
கல்வித் தகுதி:
Technical Staff – UG/ PG/ M.Sc/ B.E/ MCA/ ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Field Investigators – M.A/ UG/ PG/ M.Sc ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Office Staff – டிகிரி மற்றும் கணினி அறிவு இருக்க வேண்டும்.
Office Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.8,000 – ரூ.20,000
தேர்வு முறை: நேர்காணல்
மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://www.unom.ac.in/webportal/uploads/appointments/c3-recruitment_20210225122950_69690.pdf