Categories
வேலைவாய்ப்பு

B.E பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு… மத்திய அரசில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant public prosecutor, assistant professor, lecturers, assistant director.
காலிப்பணியிடங்கள்: 249.
வயது: 40க்குள்.
கல்வித்தகுதி: B.E, B.Tech, Degree in Law, MBBS.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.25 (sc,st,ph, women’s விண்ணப்பிக்க கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 11.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |