நடிகை நயன்தாரா சில வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் நயன்தாராவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . தற்போது இவர் நடிப்பில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா துளிகூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நயன்தாராவா இது? என ஆச்சரியமடைந்துள்ளனர் .