துலாம் ராசி அன்பர்களே…!
இன்று சிலருடைய பேச்சு உங்கள் மனதில் வருத்தத்தை உண்டாக்கும்.
இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சராசரி அளவில் தான் இருக்கும். நிலுவைப்பணம் உங்கள் கூடுதல் முயற்சியால் உங்களுக்கு வரவாகும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று நீங்கள் தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சக பணியாளர்களின் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். இன்று உங்களுக்கு பண வரவு சீராகவே இருக்கும். எதிர்பார்த்த அளவு இன்று உங்களுக்கு இருக்கும். அரசியல் துறையில் உள்ளவர்கள் நீங்கள் இன்று எடுக்கும் முடிவை மிகவும் சிந்தித்த கவனமாக எடுக்க வேண்டும். நீங்கள் என்று பதற்றமான சூழ்நிலையை தயவு செய்து விட்டுவிடுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாதீர்கள். எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது.
குடும்பத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு எந்தவித பெரிய பிரச்சனைகளும் ஏற்படாது. எல்லாமே உங்களுக்கு சுமுகமாக தான் இருக்கும்.
இன்று நீங்கள் நிதி நிலையை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செலவு செய்யுங்கள். செலவை நீங்கள் திட்டமிட்ட விட்டால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இன்று நீங்கள் பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு கனவுத் தொல்லையும் அதிகரிக்கும். சில நபர்களிடம் நீங்கள் வாக்குவாதம் இல்லாமல் நடந்து கொள்வது சிறந்தது. மாணவ மாணவியர்கள் இன்று படிப்பில் ஆர்வம் கவனம் காட்டுவார்கள். நீங்கள் இன்று முக்கிய பணி செய்யும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. நீங்கள் இன்று சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்டமான எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.