தனுசு ராசி அன்பர்களே…!
இந்த நீங்கள் இஷ்ட தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள்.
இன்று உங்களுக்கு நண்பரிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு ஆதாய பணவரவு கிட்டும். இன்று நீங்கள் விருந்தினர்களின் விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.
குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் சீராகும். உங்கள் புத்தி சாதுரியத்தால் நீங்கள் அனைத்தையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் செயலாற்றுங்கள். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பற்றி அதிகம் சிந்தனை செய் வீர்கள் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் சந்திப்பீர்கள். இன்று உங்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகரிக்கும். இன்று புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஆக இருந்தால் நீங்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகளும் வந்து சேரும்.
நீங்கள் கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்களும் வரும். இப்போதைக்கு தொழிலை விரிவுபடுத்த வேண்டாம். இருப்பதை வைத்து நீங்கள் சிறப்பாக வாழ முயற்சி செய்யுங்கள். நீங்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் உங்களுக்கு கவனம் தேவை. இன்று கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை எதுவும் இல்லை. பிரச்சினை ஏதும் இருந்தாலும் அது மாலை நேரத்தில் சரியாகிவிடும். ஏற்கனவே இருந்த பிரச்சினைகளும் இன்று சரியாகிவிடும்.
இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நீங்கள் கடின முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். மெய் கல்விக்கான முயற்சிக்குக் கூட உங்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். முக்கியமான பணிகள் நீங்கள் செய்யும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.