Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சியா…? SSC-ல் 15, 000 காலியிடங்கள் இருக்கு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்(MTS)

காலிப்பணியிடங்கள்: 15,000 .

வயது: 18- 27.

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 .

தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

கடைசி தேதி: மார்ச் 23.

மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Categories

Tech |