Categories
சினிமா தமிழ் சினிமா

’36+ல் சிங்கிள்…விவாகரத்து… குழந்தை இல்லை’… தொகுப்பாளினி டிடி-யின் குட்டி ஸ்டோரி இதுதான்…!!!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் சில சார்ட் பேப்பர்களை கையில் வைத்துள்ள டிடி அதில்’ 36+ ல் சிங்கிள் 36+ல் விவாகரத்து 36+ல் குழந்தை இல்லை  36+ல் ஆனாலும் சந்தோசம்.  எல்லாரோட டைம்லைனும் வேற வேற . உங்க டைம்லைன நீங்க என்ஜாய் பண்ணுங்க மகளிர் தின வாழ்த்துக்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது ‌. டிடியின் இந்த வீடியோவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |