மத்திய அரசின் தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசில் மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: இளநிலை உதவி செயலாளர்
வயது: 28க்குள்
சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 19.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு http://www.csircmc.res.in/careers என்ற இணையத்தள பக்கத்தில் சென்று பார்க்கவும்.