Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! முன்னேற்றம் ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு புகழ் கூடும் நாளாகவே இருக்கிறது.

இன்று நீங்கள் செய்கின்ற காரியங்களில் நல்ல தெளிவு ஏற்படும். இன்று உங்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர் நலனிற்கு காட்டிய அக்கரைக்கு உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். இன்று உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வசீகரமான தோற்றம் கூடும் முகம் கவர்ச்சி பெரும். இன்று உங்களுக்கு இடம் மாற்றத்திற்கான அறிகுறி தோன்றும். இன்று உங்களுக்கு மனதில் அதிக தன்னம்பிக்கை ஏற்படும். இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் விரிவடையும். இந்த நீங்கள் வாடிக்கையாளரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். இல்லாதவருக்கு இயந்திரம் செய்து கொடுப்பீர்கள். விவசாயத்தில் உள்ளவர்களுக்கு இன்று விவசாயம் கைகூடும். இன்று உங்களுக்கு விவசாய பொருள்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும். கான்ட்ராக்ட் ஏஜென்சி உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உள்ளது. நீர் சார்ந்த விஷயத்தில் வேலை செய்பவர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் கூட நல்ல செய்திகள் காத்திருக்கிறது. இன்று நீங்கள் காலையிலிருந்து கலகலப்பாக இருப்பீர்கள். நீங்கள் அனைவரையும் ஆனந்த படுத்துவீர்கள். நீங்கள் இருக்கக்கூடிய இடத்தை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு கலைத் துறையின் மீது அதிகளவு நாட்டம் செல்லும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை இல்லாத நபர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருகன் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |