Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்… மாதம் ரூ.1,12,400 சம்பளத்தில்… தமிழக அரசு வேலை…!!!

தமிழ்நாடு அரசு பொது பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பொது பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துறை சேவைகள் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: junior draughting officer, junior technical assistant, junior engineer
காலி பணியிடங்கள்: 500
கல்வித்தகுதி: டிப்ளமோ
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 35க்குள்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 4

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |