Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! வெற்றி கிட்டும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களை சிலர் குறை சொல்வதற்காக காத்திருக்கக் கூடும்.

நீங்கள் இன்ற தடைகளை தாண்டிதான் முன்னேறி சொல்வீர்கள்.
சுறுசுறுப்பாக செயல் படுவதற்கு நீங்கள் கொஞ்சம் பழகிக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சுமாராகவே இருக்கும். உங்களின் சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஓய்வு நேரத்தில் நீங்கள் பாடல்களை கேட்பதால் புத்துணர்ச்சி அடைகிறீர்கள்.
இன்று உங்களுக்கு மனம் அலைபாய்ந்து கொண்டே தான் இருக்கும்.மாலை நேரத்தில் யோகா மற்றும் தியானப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மனம் ஒருநிலைப்படும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்றைய நாளில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் இறை வழிபாடு மேற்கொள்வது சிறந்தது.இன்று நீங்கள் செய்யும் பணியில் அதிக தடைகள் வரும். நீங்கள் கடின முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று உங்களுக்கு எதிர்ப்புகள் விலகி சென்றாலும் எச்சரிக்கை மட்டும் நீங்கள் விட்டுவிட வேண்டாம். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சீராக இருக்கிறது. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். அடுத்தவரின் விஷயத்தில் நீங்கள் தயவுசெய்து தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்பது இருப்பது மிகவும் சிறந்தது. பெரிய அளவில் பணம் பொறுப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். மிக முக்கியமான நீங்கள் பயணங்கள் செல்லும்போது அதிக அளவு பணத்தை எடுத்துக் கொண்டு செல்லாமல் இருப்பது சிறந்தது. நீங்கள் இன்று அனைவரையும் அனுசரித்து சென்றால் மேஷம் ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை இல்லாத வாழ்வு அமையும். இன்று நீங்கள் பழைய தேவையில்லாத விஷயங்களைப் பற்றி மட்டும் பேசவே வேண்டாம். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நேரம் ஒதுக்கி கல்வி கற்பது மிகவும் சிறந்தது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மாணவியர்கள் கடின முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
இன்று நீங்கள் பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது மிகவும் சிறந்தது.நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |