Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டீசல் என்ஜின் இல்லாமல் களமிறங்கும் மாருதி சுசுகி…!!!

டீசல் என்ஜின் இல்லாமல் பெட்ரோல் என்ஜினில் களமிறங்கிய மாருதி சுசுகியின் புதிய மாடல்

இந்தியாவில் புகை மாசுபாட்டை தவிர்க்க  B.S.6 புகை விதிக்கான புதிய சட்டம் 2020 April 1-இல் அமல்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் டீசல் என்ஜின்களை நிறுத்துகிறது. புதிய கார்களில் டீசல்  இயந்திரத்திற்க்கு பதிலாக டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல்  இயந்திரத்தை பொறுத்தவுள்ளது. இந்த இயந்திரத்திற்கு பூஸ்டர் ஜெட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா? அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி

BAELNO மாடல் கார்களில் மட்டுமே  டர்போ பெட்ரோல்  இயந்திரத்தை பொறுத்தி விற்பனை செய்துவருகிறது. புதிய இயந்திரமானது 101 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க், 1.0 LITRE 3-சிலிண்டர் UNIT மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அம்சங்களுடனும்  எரிபொருளின் சேமிப்பு செயல்திறன்களை குறையாமல் பார்த்துக்கொள்ளக்கூடிய  டர்போசார்ஜிங், டைரக்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பங்களுடன் பலேனோ ஸ்டான்டர்டு வெர்ஷன், இக்னிஸ், ஸ்விஃப்ட்,டிசையர், பிரெஸ்ஸா போன்ற கார்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் என்ஜினுடன் ஏப்ரல் 2020-இல் அறிமுகமாக இருக்கிறது.

 

Categories

Tech |