Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12th, Degree படித்திருந்தால் போதும்….” மாதம் 17,000 சம்பளம்”…. சென்னையில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Data Entry Operator, Project Scientist, Project Technician .

காலி பணியிடங்கள்: 24.

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு .

சம்பளம்: 17 ஆயிரம்.

விண்ணப்ப கட்டணம், கடைசித்தேதி, தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் http://www.nie.go.vin எனற இணையதள முகவரியை பார்க்கவும்.

Categories

Tech |