சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன.அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: data entry operator, project scientist, project technician
காலி பணியிடங்கள்: 24
கல்வித்தகுதி: 12th, டிகிரி
சம்பளம்: ரூ.17,000- லிருந்து தகுதிக்கு ஏற்ப.
தேர்வு முறை: நேர்காணல்.
மேலும் விண்ணப்பிக்க கட்டணம், விண்ணப்பிக்க கடைசித் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.nie.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.