Categories
உலக செய்திகள்

25 வயதில் ஆண் என உணர்ந்த திருமணமான பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சீனாவில் 25 வயது இளம்பெண் ஒருவர் தான் பிறப்பால் ஆண் என்பதை அறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. சீனாவில் திருமணமான (25)இளம்பெண் வசித்து வருகிறர் . அந்தப் பெண் கடந்த ஒரு வருடமாக கருத்தரிக்க முடியவில்லை என்று கவலையில் இருந்துள்ளார் . அதனால் அப்பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளர்.

அந்தப்பெண் பிறந்தநாள்  முதலே பெண்ணாக வாழ்ந்த ஆணான அவரது எலும்புகள் பருவ வயதிற்கு பிறகு வளர்ச்சியடையாதையும் எக்ஸ்ரே மூலம் கண்டறிந்தனர். மேலும் அவரிடம் மருத்துவர் பெண்ணுக்கான பிறப்புறுப்புடன் பிறந்திருந்தாலும் ஆணுக்கான y குரோமோசோம்கள் உள்ளன என்று கூறியுள்ளார் . இந்த காரணத்தினால்தான் கருத்தரிக்க முடிய வில்லை  என்று அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

Categories

Tech |