தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடலாம் என இரு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி திருப்பதியில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்தது, தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருப்பதியில் பேசிய அவர்பாஜக ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது ஒன்றோ அல்லது இரண்டு இடங்களில்தான் வெற்றிபெறும் இல்லை என்றால் ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது தமிழகத்தில் பாஜக அனைத்தும் தனித்து போட்டியிட வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி பேசியது தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.