அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த 23 தொகுதிகள் என்ன என்பது குறித்து தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பொன்னகரம், தர்மபுரி, விருதாச்சலம், காஞ்சிபுரம், கீழ் பொன்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேளூர், ஆத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Categories