Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சவகாசமே வேண்டாம்…! ஓங்கி வலுத்த கோரிக்கை… மவுனம் கலைத்த கனடா பிரதமர் …!!

பிரிட்டன் உடனான  உறவை முறித்துக்கொள்வது பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மௌனம் கலைத்துள்ளார்.

இளவரசர் ஹரியின் மனைவி ஓப்ராவுடனான நேர்காணலில் தான் அரச குடும்பத்திற்கு வந்த பிறகு மௌனமாக்கபட்டதாகவும் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அரச குடும்பத்தில் இனவெறி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நேர்காணலை தொடர்ந்து  பிரிட்டன் அரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும என்று கனடாவில் கோரிக்கை வலுத்துள்ளது.

இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  பிரிட்டன் உடனான உறவை முறித்துக் கொள்வது பற்றி விவாதத்தில்  ஈடுபடுவதற்கு சரியான தருணம் இது இல்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |