ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: senior factory assistant, heavy vehicle driver, technician.
காலிப்பணியிடங்கள்: 10
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
கல்வித்தகுதி: 8,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, Diploma
சம்பளம்: ரூ.15,700 – ரூ.62,000
வயது: 32 குள்.
பணியிடம்: கன்னியாகுமரி- தமிழ்நாடு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 13.
மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று பார்க்கவும்